Senthamil.Org

தேரார்தரு

தேவாரம்

தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை 
ஓராதெடுத் தார்த்தான்முடி யொருப/தவை நெரித்துக் 
கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த 
ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.
தேரார்தரு எனத்தொடங்கும் தேவாரம்