Senthamil.Org

தேரரும்

தேவாரம்

தேரரும் மாசுகொள் மேனியா ருந்தெளி யாததோர் 
ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம தாதியான் 
காரிளங் கொன்றைவெண் டிங்களா னுங்கட வுஜர்தனுள் 
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே.
தேரரும் எனத்தொடங்கும் தேவாரம்