Senthamil.Org

தேய்பொடி

தேவாரம்

தேய்பொடி வெள்ளைபுஜசி யதன்மேலோர் திங்கள் 
திலகம் பதித்த நுதலர் 
காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர் 
கரிகாடர் காலோர் கழலர் 
வேயுட னாடுதோளி அவள்விம்ம வெய்ய 
மழுவீசி வேழவுரி போர்த் 
தேயிவ ராடுமாறும் இவள்காணு மாறும் 
இதுதா னிவர்க்கோ ரியல்பே.
தேய்பொடி எனத்தொடங்கும் தேவாரம்