Senthamil.Org

தேய்ந்த

தேவாரம்

தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை யோதும்ஆ ரூரரே.
தேய்ந்த எனத்தொடங்கும் தேவாரம்