Senthamil.Org

தேயன

தேவாரம்

தேயன நாட ராகித் 
தேவர்கள் தேவர் போலும் 
பாயன நாட றுக்கும் 
பத்தர்கள் பணிய வம்மின் 
காயன நாடு கண்டங் 
கதனுளார் காள கண்டர் 
மாயன நாடர் போலும் 
மாமறைக் காட னாரே.
தேயன எனத்தொடங்கும் தேவாரம்