Senthamil.Org

தேயநின்றான்

தேவாரம்

தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே 
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ் 
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர் 
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
தேயநின்றான் எனத்தொடங்கும் தேவாரம்