Senthamil.Org

தேம்பல்நுண்ணிடை

தேவாரம்

தேம்பல்நுண்ணிடை யாள்செழுஞ் சேலன 
கண்ணியோடண்ணல் சேர்விடந் தேன்அமர் 
புஜம்பொழில்திகழ் பொற்பதிபுஜந்தராய் போற்றுதுமென் 
றோம்புதன்மையன் முத்தமிழ் நான்மறை 
ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண் 
டாம்படியிவை யேத்தவல்லார்க்கடை யாவினையே.
தேம்பல்நுண்ணிடை எனத்தொடங்கும் தேவாரம்