Senthamil.Org

தேன்றிகழ்

தேவாரம்

தேன்றிகழ் கொன்றையுங் கூவிள 
மாலை திருமுடிமேல் 
ஆன்றிகழ் ஐந்துகந் தாடும் 
பிரான்மலை ஆர்த்தெடுத்த 
கூன்றிகழ் வாளரக் கன்முடி 
பத்துங் குலைந்துவிழ 
ஊன்றிய சேவடி யான்கட 
வுஜருறை உத்தமனே.
தேன்றிகழ் எனத்தொடங்கும் தேவாரம்