Senthamil.Org

தேனோக்குங்

தேவாரம்

தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந் 
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை 
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும் 
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
தேனோக்குங் எனத்தொடங்கும் தேவாரம்