Senthamil.Org

தேனையாடுமுக்

தேவாரம்

தேனையாடுமுக் கண்ணரோமிகச் 
செய்யரோவெள்ளை நீற்றரோ 
பானெய்ஆடலும் பயில்வரோதமைப் 
பற்றினார்கட்கு நல்லரோ 
மானைமேவிய கண்ணினாள்மலை 
மங்கைநங்கையை அஞ்சவோர் 
ஆனையீருரி போர்ப்பரோநமக் 
கடிகளாகிய அடிகளே.
தேனையாடுமுக் எனத்தொடங்கும் தேவாரம்