Senthamil.Org

தேனைப்

தேவாரம்

தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை 
வான வெண்மதி சூடிய மைந்தனை 
வேனி லானை மெலிவுசெய் தீயழல் 
ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே.
தேனைப் எனத்தொடங்கும் தேவாரம்