Senthamil.Org

தேனைக்

தேவாரம்

தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய் 
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே 
ஆனைக் காவில் அரனே பரனே அண்ணா மலையானே 
ஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உணர்வாரே.
தேனைக் எனத்தொடங்கும் தேவாரம்