Senthamil.Org

தேனுடை

தேவாரம்

தேனுடை மலர்கள் கொண்டு 
திருந்தடி பொருந்தச் சேர்த்தி 
ஆனிடை அஞ்சுங் கொண்டு 
அன்பினால் அமர வாட்டி 
வானிடை மதியஞ் சூடும் 
வலம்புரத் தடிகள் தம்மை 
நானடைந் தேத்தப் பெற்று 
நல்வினைப் பயனுற் றேனே.
தேனுடை எனத்தொடங்கும் தேவாரம்