Senthamil.Org

தேனார்

தேவாரம்

தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி 
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய 
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை 
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே.
தேனார் புனற்கெடில வீரட்டமுந்
திருச்செம்பொன் பள்ளிதிருப் புஜவணமும்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதிலுஞ்சை மாகாளம் வாரணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம் 
இலங்கார் பருப்பதத்தோ டேணார்சோலைக்
கானார் மயிலார் கருமாரியுங்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.
தேனார் எனத்தொடங்கும் தேவாரம்