Senthamil.Org

தேனலார்

தேவாரம்

தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக் 
கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள் 
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ் 
பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.
தேனலார் எனத்தொடங்கும் தேவாரம்