Senthamil.Org

தேனலங்

தேவாரம்

தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள் 
ஆனலங் கொண்டவெம் மடிகளா ரூரர்க்குப் 
பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன் 
ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே.
தேனலங் எனத்தொடங்கும் தேவாரம்