Senthamil.Org

தேனயம்பாடுஞ்

தேவாரம்

தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த 
கானல்சங்கேறுங் கழுமலவுஜரில் கவுணியன் 
ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார் 
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.
தேனயம்பாடுஞ் எனத்தொடங்கும் தேவாரம்