Senthamil.Org

தேனகத்தார்

தேவாரம்

தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை 
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர் 
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங் 
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
தேனகத்தார் எனத்தொடங்கும் தேவாரம்