Senthamil.Org

தேடுவன்

தேவாரம்

தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும் 
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல் 
மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே 
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளே.
தேடுவன் எனத்தொடங்கும் தேவாரம்