Senthamil.Org

தேடு

தேவாரம்

தேடு வார்பிர மன்திரு மாலவர் 
ஆடு பாத மவரும் அறிகிலார் 
மாட வீதி வலஞ்சுழி யீசனைத் 
தேடு வானுறு கின்றதென் சிந்தையே.
தேடு எனத்தொடங்கும் தேவாரம்