Senthamil.Org

தேடினா

தேவாரம்

தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி 
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர் 
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமுங் 
கூடினார்க் கருள்செய்வர் கொள்ளிக் காடரே.
தேடினா எனத்தொடங்கும் தேவாரம்