Senthamil.Org

தேடித்

தேவாரம்

தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார் 
பாடத் தான்பல புஜதப் படையினர் சுடலையிற் பலகால் 
ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும் 
வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே.
தேடித் எனத்தொடங்கும் தேவாரம்