Senthamil.Org

தேடிச்

தேவாரம்

தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.
தேடிச் எனத்தொடங்கும் தேவாரம்