Senthamil.Org

தேடிக்காணார்

தேவாரம்

தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை 
மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு 
கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென் 
றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.
தேடிக்காணார் எனத்தொடங்கும் தேவாரம்