Senthamil.Org

தேசனைத்

தேவாரம்

தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற் 
புஜசனைப் புஜசனைகள் உகப்பானைப் புஜவின்கண் 
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம் 
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
தேசனைத் தேசன் றன்னைத் 
தேவர்கள் போற்றி சைப்பார் 
வாசனை செய்து நின்று 
வைகலும் வணங்கு மின்கள் 
காசினைக் கனலை என்றுங் 
கருத்தினில் வைத்த வர்க்கு 
மாசினைத் தீர்ப்பர் போலும் 
மாமறைக் காட னாரே.
தேசனைத் தேச மாகுந் 
திருமாலோர் பங்கன் றன்னைப் 
புஜசனைப் புனிதன் றன்னைப் 
புணரும்புண் டரிகத் தானை 
நேசனை நெருப்பன் றன்னை 
நிவஞ்சகத் தகன்ற செம்மை 
ஈசனை அறிய மாட்டேன் 
என்செய்வான் தோன்றி னேனே.
தேசனைத் எனத்தொடங்கும் தேவாரம்