Senthamil.Org

தேசனுர்

தேவாரம்

தேசனுர் வினைதேய நின்றான் திருவாக்கூர் 
பாசனுர் பரமேட்டி பவித்திர பாவ 
நாசனுர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த 
ஈசனுர் எய்தமான் இடையா றிடைமருதே.
தேசனுர் எனத்தொடங்கும் தேவாரம்