Senthamil.Org

தேச

தேவாரம்

தேச னைத்திரு மால்பிர மன்செயும் 
புஜச னைப்புண ரிற்புணர் வாயதோர் 
நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற 
ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.
தேச எனத்தொடங்கும் தேவாரம்