Senthamil.Org

தேங்கூ

தேவாரம்

தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி 
பாங்கூர் எங்கள் பிரானுறை யுங்கடம் பந்துறை 
புஜங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலுமூர் 
நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை யூர்நாட்டு நறையூரே.
தேங்கூ எனத்தொடங்கும் தேவாரம்