Senthamil.Org

தேங்கமழ்

தேவாரம்

தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார் 
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி 
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் புஜசி 
வேறுமோர் சரிதையர் வேடமு முடையர் 
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித் 
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி 
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல் 
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
தேங்கமழ் எனத்தொடங்கும் தேவாரம்