Senthamil.Org

தேக்குந்திமி

தேவாரம்

தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப் 
போக்கிப்புறம் புஜச லடிப்ப வருமால் 
ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல் 
ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ.
தேக்குந்திமி எனத்தொடங்கும் தேவாரம்