Senthamil.Org

தெள்ளும்

தேவாரம்

தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந் 
திண்டீச் சரமுந் திருப்புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும்
ஏயீச் சரமுநல் லேமங்கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங் 
குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங்
கள்ளருந்தத் தெள்ளியா ருள்கியேத்துங்
காரோணந் தம்முடைய காப்புக்களே.
தெள்ளும் எனத்தொடங்கும் தேவாரம்