Senthamil.Org

தெள்ளத்

தேவாரம்

தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர் 
உள்ளத் தேறல் அமுத ஒளிவெளி 
கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல் 
வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே.
தெள்ளத் எனத்தொடங்கும் தேவாரம்