Senthamil.Org

தெருளுமா

தேவாரம்

தெருளுமா தெருள மாட்டேன் 
தீவினைச் சுற்ற மென்னும் 
பொருளுளே அழுந்தி நாளும் 
போவதோர் நெறியுங் காணேன் 
இருளுமா மணிகண் டாநின் 
இணையடி இரண்டுங் காண்பான் 
அருளுமா றருள வேண்டும் 
அதிகைவீ ரட்ட னாரே.
தெருளுமா எனத்தொடங்கும் தேவாரம்