Senthamil.Org

தெரிந்தி

தேவாரம்

தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல் 
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப் 
பொருந்தி நின்ற அடிக ளவர்போலும் 
விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே.
தெரிந்தி எனத்தொடங்கும் தேவாரம்