Senthamil.Org

தெரிந்ததுவுங்

தேவாரம்

தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன் 
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை 
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் 
புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே.
தெரிந்ததுவுங் எனத்தொடங்கும் தேவாரம்