Senthamil.Org

தெய்வப்

தேவாரம்

தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ்
செழுந்தண் பிடவுஜருஞ் சென்றுநின்று
பவ்வந் திரியும் பருப்பதமும்
பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வந் திரையும் மணிமுத்தமும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங்
கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங் 
கழிப்பாலை தம்முடைய காப்புக்களே.
தெய்வப் எனத்தொடங்கும் தேவாரம்