Senthamil.Org

தென்னுர்

தேவாரம்

தென்னுர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர் 
பன்னுர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம் 
என்னுர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனுர் 
பொன்னுர் நாட்டுப்பொன் னுர்புரி சைநாட்டுப் புரிசையே.
தென்னுர் எனத்தொடங்கும் தேவாரம்