Senthamil.Org

தென்னிலங்கையரை

தேவாரம்

தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள் 
தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த 
மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர் 
பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே.
தென்னிலங்கையரை எனத்தொடங்கும் தேவாரம்