Senthamil.Org

தென்னாத்

தேவாரம்

தென்னாத் தெனாத்தெத் தெனாவென்று பாடிச் 
சிலபுஜ தமும்நீ ருந்திசை திசையன 
பன்னான் மறைபா டுதிர்பா சூர்உளீர் 
படம்பக்கங் கொட்டுந் திருவொற்றி யூரீர் 
பண்ணார் மொழியாளை யோர்பங் குடையீர் 
படுகாட் டகத்தென்று மோர்பற் றொழியீர் 
அண்ணா மலையே னென்றீரா ரூருளீர் 
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
தென்னாத் எனத்தொடங்கும் தேவாரம்