Senthamil.Org

தென்னவன்

தேவாரம்

தென்னவன் மலையெ டுக்கச் 
சேயிழை நடுங்கக் கண்டு 
மன்னவன் விரலா லூன்ற 
மணிமுடி நெரிய வாயாற் 
கன்னலின் கீதம் பாடக் 
கேட்டவர் காஞ்சி தன்னுள் 
இன்னவற் கருளிச் செய்தார் 
இலங்குமேற் றளிய னாரே.
தென்னவன் எனத்தொடங்கும் தேவாரம்