Senthamil.Org

தென்ன

தேவாரம்

தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேரலன் புஜழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே.
தென்ன எனத்தொடங்கும் தேவாரம்