Senthamil.Org

தென்சொல்

தேவாரம்

தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்துத் 
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புக லூரில் 
அஞ்ச னம்பிதிர்ந் தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த 
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே.
தென்சொல் எனத்தொடங்கும் தேவாரம்