Senthamil.Org

தெண்டிரைசேர்

தேவாரம்

தெண்டிரைசேர் வயலுடுத்த திருவேட்டக் குடியாரைத் 
தண்டலைசூழ் கலிக்காழித் தமிழ்ஞான சம்பந்தன் 
ஒண்டமிழ்நுல் இவைபத்தும் உணர்ந்தேத்த வல்லார்போய் 
உண்டுடுப்பில் வானவரோ டுயர்வானத் திருப்பாரே.
தெண்டிரைசேர் எனத்தொடங்கும் தேவாரம்