Senthamil.Org

தெண்டிரை

தேவாரம்

தெண்டிரை தேங்கி ஓதஞ் 
சென்றடி வீழுங் காலைத் 
தொண்டிரைத் தண்டர் கோனைத் 
தொழுதடி வணங்கி யெங்கும் 
வண்டுகள் மதுக்கள் மாந்தும் 
வலம்புரத் தடிகள் தம்மைக் 
கொண்டுநற் கீதம் பாடக் 
குழகர்தாம் இருந்த வாறே.
தெண்டிரை எனத்தொடங்கும் தேவாரம்