Senthamil.Org

தூறன்றி

தேவாரம்

தூறன்றி ஆடரங் கில்லை யோசுட லைப்பொடி 
நீறன்றிச் சாந்தமற் றில்லை யோஇம வான்மகள் 
கூறன்றிக் கூறுவ தில்லை யோகொல்லைச் சில்லைவெள் 
ளேறன்றி ஏறுவ தில்லை யோவெம் பிரானுக்கே.
தூறன்றி எனத்தொடங்கும் தேவாரம்