Senthamil.Org

தூர்த்தர்

தேவாரம்

தூர்த்தர் மூவெயி லெய்து 
 சுடுநுனைப் பகழிய தொன்றாற் 
பார்த்த னார்திரள் தோள்மேற் 
 பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித் 
தீர்த்த மாமலர்ப் பொய்கைத் 
 திகழ்திரு வாஞ்சியத் தடிகள் 
சாத்து மாமணிக் கச்சங் 
 கொருதலை பலதலை யுடைத்தே.
தூர்த்தர் எனத்தொடங்கும் தேவாரம்