Senthamil.Org

தூயானைத்

தேவாரம்

தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.
தூயானைத் எனத்தொடங்கும் தேவாரம்