Senthamil.Org

தூயானைச்

தேவாரம்

தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற தாயானைச் சக்கரமாற் கீந்தான் றன்னைச் சங்கரனைச் சந்தோக சாம மோதும் வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச் சேயானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
தூயானைச் எனத்தொடங்கும் தேவாரம்