Senthamil.Org

தூயவர்கண்ணும்

தேவாரம்

தூயவர்கண்ணும் வாயும்மேனியுந் 
துன்னஆடை சுடலையிற் 
பேயொடாடலைத் தவிரும்நீரொரு 
பித்தரோவெம் பிரானிரே 
பாயும்நீர்க்கிடங் கார்கமலமும் 
பைந்தண்மாதவி புன்னையும் 
ஆயபைம்பொழில் சூழ்பைஞ்ஞீலியில் 
ஆரணீய விடங்கரே.
தூயவர்கண்ணும் எனத்தொடங்கும் தேவாரம்