Senthamil.Org

தூயவன்

தேவாரம்

தூயவன் தூயவெண் ணீறு மேனிமேற் 
பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா 
மேயவன் வேய்புரை தோளி பாகமா 
ஏயவன் எனைச்செயுந் தன்மை யென்கொலோ.
தூயவன் எனத்தொடங்கும் தேவாரம்